
Explore our curated selection of literary masterpieces that resonate with readers across generations. From epic sagas to contemporary narratives, Kizhakku Pathippagam brings you stories that enlighten and inspire.
“Immerse Yourself in Timeless Tamil Literature”
Voices of Our Readers – Stories That Touch Hearts!
ஆங்கிலத்தில்கூட முதலீடு பற்றி இத்தனை ஆழமான கருத்துக்கள் எளிய நடையில் வந்தது கிடையாது. அள்ள அள்ள பணம் பற்றிய சோம வள்ளியப்பனின் தொடர் தமிழ் வாசகர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.
‘இட்லியாக இருங்கள் - எமோஷனல் இண்டலிஜென்ஸ்'. என் வாழ்க்கையை, என் மாணவர்களின் வாழ்க்கையை, என் ஊரையே மாற்றிய புத்தகம் என்றால் மிகையாகாது.
வடசென்னை, அறியப்படாத கிறிஸ்தவம், கலகப் புத்தகம் ஆகியவை அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள். உணர்ச்சி கலந்த உரைநடையாக்கும் ஆசிரியரின் திறன் வியக்க வைக்கிறது.
தமிழ் எழுத்தில் அபுனைவின் உலகிற்குள் வாசகர்களை அழைத்துச் செல்லும் கிழக்கு பதிப்பக நூல்கள்தான் என் வாசிப்புக்கு அடித்தளமிட்டவை. அவைகள் வழியே இன்று உலக அரசியல் பார்வையை வளர்த்துக்கொண்டுள்ளேன்.
நம் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மாற்றியமைத்துக் கொண்டு நம்முள் புதைந்திருக்கும் மனிதத்தை மீட்டெடுக்க உதவும் பெட்டகம் - எழுத்தாளர் கார்குழலியின் 'நீங்கள் மென்மையான வன்முறையாளரா'.