MRP:

200.00

Length:

200

ISBN:

9788183681261

Published on:

01-06-2006

Imprint:

Kizhakku Pathippagam

மு.க. \ Mu.Ka.

மு.க. \ Mu.Ka.

மு.க. – இந்த இரண்டெழுத்துக்காரரைப் பற்றி எதைச் சொன்னாலும், இரண்டு ஆபத்து உண்டு.

ஒன்று – புத்தகம் முழுக்க ஜால்ரா அடிக்கிறாங்கப்பா!

இரண்டு – அம்மாகிட்ட பணம் வாங்கியிருப்பாங்க… போட்டுத்தாக்கறாங்க!

ஆனால் மூன்றாவதாக ஒரு முடிவெடுத்து விருப்பு வெறுப்பின்றி ஆழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.

எழுதியிருக்கும் இளைஞர் ஜெ. ராம்கி தமிழ்ப் பத்திரிகை வாசகர்களுக்கும் இணைய வாசகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். `ரஜினி : சப்தமா? சகாப்தமா?’ என்ற இவரது முந்தைய அணுகுண்டு இன்னும் தமிழ் வாசகர்களிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

Buying Options:

MRP:

200.00

Length:

200

ISBN:

9788183681261

Published on:

01-06-2006

Imprint:

Kizhakku Pathippagam

Related Books

Scroll to Top