உலகம் முழுக்க இருக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் பிடித்த விஷயம் இது – கதை கேட்பது! கதையைக் கற்கண்டாக்கி – அதைக் கஷாயத்துடன் தரும் போது பலன் நிச்சயம்! அந்த வகையில் மனத்தை ஒழுங்குபடுத்திக் கூர்மை யாக்கும் டானிக் இது!