சுகப்பிரசவம் ஆகவும், பிறக்கப் போகும் பிஞ்சு, அங்கக் குறைகள் ஏதுமின்றி பூரண நலத்துடன் இந்தப் பூமியில் தவழவும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
என்று நடத்தவேண்டும்? எப்படி நடத்தவேண்டும்?
அவரவர் சம்பிரதாயப்படி எளிமையாகவும் விமரிசையாகவும் நடத்த வழிகாட்டும் இந்தச் சடங்கின் நோக்கம் இதுதான் — தாய் சேய் நலம்!