கோயில் வழிபாட்டின் சிறப்பைச் சொல்லித் தருகிது. விஷ்ணு ஆலயத்தை வலம் வரும் முறை, சிவாலயத்தை வலம் வரும் முறையை உரைக்கிறது. பக்தர்களுக்கு அநேக ஆன்மிக டிப்ஸ்களை வழங்குகிறது. புத்தகத்தைப் புரட்டிப் பாருங்ள். உங்களுக்குப் பிடித்துப் போய்விடும்.