ஒரேயொரு வில்வ இலையையவது அன்று சிவனுக்குச் சூட்டுங்கள். அதற்குக் காரணம் உண்டு. சிவராத்திரி உபவாசம்… அதன் பலன்கள். சுவராஸ்யமான சிவராத்திரி கதைகள். நாள்முழுக்க லிங்காபிஷேகம்… அது உணர்த்தும் செய்திகள். அன்றைய தினம் பாராயணம் செய்யவேண்டிய சிவபுராணம்.