இந்தியப் பாரம்பரியக் கதைகளின் முன்னோடி பஞ்ச தந்திரக் கதைகள். பெரும்பாலும் விலங்குகளையும் பறவைகளையும் வைத்து, அற்புதமான கருத்துகளுடன் இந்த கதைகள் சொல்லபட்ட்டிருக்கின்றான. சிந்தனையைத் தூண்டக்கூடிய சின்னஞ்சிறு கதைகள் கொண்ட இந்தப் புத்தகம் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.