சுதந்திரத்துக்காகப் போராடினார். உண்ணாவிரதம் இருந்தார். உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுக் பொடுத்தார்.
அவ்வளவுதானா?
எத்தனை எத்தனை நெகிவூட்டும் சம்பவங்கஙள்? எத்தனை எத்தனை போராட்டங்கள்? எத்தனை எத்தனை பாடங்கள் காந்தியின் வாழ்க்கையில்?
அத்தனையும் இந்தப் புத்தகத்தில்.
ஒழுக்கம், நீதி, நேர்மை போன்ற நல்ல பண்புகளை உங்கள் மனத்தில் விதைபோல் தூவி, உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கப் போகும் நண்பன் இந்நூல்.