MRP:

160.00

Length:

112

ISBN:

9788184935905

Published on:

01-12-2010

Imprint:

Kizhakku Pathippagam

மேலும் ஒரு குற்றம் \ Maelum Oru Kuttram

மேலும் ஒரு குற்றம் \ Maelum Oru Kuttram

கணேஷ்-வஸந்த் இடம் பெறும் ‘மேலும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷுக்கு அழைப்பு வருகிறது – ‘சும்மா ஜாலியா என்னோட செஸ் ஆட வாங்க!’ கணேஷ், வஸந்துடன் புறப்பட்டு அங்கே செல்கிறான். புதிராகத் தெரியும் எஸ்டேட் முதலாளியுடன் சதுரங்கம் ஆடுகிறான். கூடவே மறைமுகமாக அவர் விடுக்கும் மற்றொரு சவாலையும் எதிர்கொள்கிறான்.

Buying Options:

MRP:

160.00

Length:

112

ISBN:

9788184935905

Published on:

01-12-2010

Imprint:

Kizhakku Pathippagam

Related Books

Scroll to Top