MRP:

160.00

Length:

104

ISBN:

9788184934441

Published on:

01-04-2010

Imprint:

Kizhakku Pathippagam

சிவந்த கைகள் \ Sivandtha Kailkal

சிவந்த கைகள் \ Sivandtha Kailkal

சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் ‘சிவந்த கைகள்’ ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத் தின் மேனேஜ்மெண்ட் பிரிவில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளிதில் அடைய முடியாத உச்சபட்ச பதவியை நோக்கி முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக அவன் மறைத்து வைத்திருக்கும் ஒரு சின்னக் களங்கம் அவனது லட்சியத்துக்கு முட்டுக்கட்டையாக வர நேரும்போது – திடுக்கென அவன் தேர்ந்தெடுக்கும் வழிமுறை, செயல்பாடு, பிராயச்சித்தம் என சுனாமி வேக சுழல் கதை.

Buying Options:

MRP:

160.00

Length:

104

ISBN:

9788184934441

Published on:

01-04-2010

Imprint:

Kizhakku Pathippagam

Related Books

Scroll to Top