MRP:

200.00

Length:

160

ISBN:

9788183689076

Published on:

01-08-2008

Imprint:

Kizhakku Pathippagam

கேண்டீட் \ Candide

கேண்டீட் \ Candide

உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும்
ஃபிரெஞ்ச் நாவல் கேண்டீட் இப்போது தமிழில்! இந்த நாவல் எழுதப்பட்டு 250 ஆண்டுகள் கழிந்து விட்டன என்றாலும் நிலைமை இன்று அதிகம் மாறிவிட வில்லை . அதே போர். அதே தனி மனிதத் தாக்குதல். புதர் போல் பெருகிக்கிடக்கும் வெறுப்பு. விரோதம். ஓர் ஆரோக்கிய மான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் கேண்டீடின் கதையை வாசித்துப் பாருங்கள். மனித குலத்தை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் அற்புத காவியம் இது.

Buying Options:

MRP:

200.00

Length:

160

ISBN:

9788183689076

Published on:

01-08-2008

Imprint:

Kizhakku Pathippagam

Related Books

Scroll to Top