MRP:

80.00

Length:

80

ISBN:

9788183686037

Published on:

01-12-2007

Imprint:

Prodigy Books

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் \ Alexander Graham Bell

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் \ Alexander Graham Bell

“தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் என்னும் சிறிய வட்டத்துக்குள் கிரஹாம் பெல்லை அடக்கிவிடமுடியாது. அவர் ஒரு மாமேதை.விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். காது கேளாதவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறார். ஹார்மானிக் டெலிகிராஃபியைக் கண்டுபிடித்திருக்கிறார். இன்னமும் நிறைய.அடடா அற்புதமான கண்டுபிடிப்பாளர் என்று உலகம் அன்று அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடவில்லை. ஆயிரத்தெட்டு குற்றம் கண்டுபிடித்தார்கள். நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்தார்கள்.திரும்பத் திரும்பப் பிரச்னைகள். எல்லாவற்றையும் முறியடித்து, ஓர் ஒப்பற்ற கண்டுபிடிப்பாளராகத் தன்னை நிறுவினர் அவர்.கிரஹாம் பெல்லின் வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல் கண்முன் காட்டுகிறது இந்நூல்.

Buying Options:

MRP:

80.00

Length:

80

ISBN:

9788183686037

Published on:

01-12-2007

Imprint:

Prodigy Books

Related Books

Scroll to Top