MRP:

120.00

Length:

80

ISBN:

9788184934519

Published on:

01-08-2010

Imprint:

Kizhakku Pathippagam

காயத்ரி \ Gayathri

காயத்ரி \ Gayathri

தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர் கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச் சலான கதைதான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதையாசிரியரும் இதிலொரு பாத்திரமாக இயங்குவது இந்தக் கதையின் சிறப்பம்சம்.

Buying Options:

MRP:

120.00

Length:

80

ISBN:

9788184934519

Published on:

01-08-2010

Imprint:

Kizhakku Pathippagam

Related Books

Scroll to Top