MRP:

225.00

Length:

184

ISBN:

9788183684309

Published on:

01-07-2007

Imprint:

Nalam Veliyeedu

சர்க்கரை நோய் – சமாளிப்பது எப்படி \ Sarkkarai Noi – Samaalippathu Eppadi

சர்க்கரை நோய் – சமாளிப்பது எப்படி \ Sarkkarai Noi – Samaalippathu Eppadi

எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்?

நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?

அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா?

நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா?

நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி?

கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை?

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்?

– இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது.

நூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

Buying Options:

MRP:

225.00

Length:

184

ISBN:

9788183684309

Published on:

01-07-2007

Imprint:

Nalam Veliyeedu

Related Books

Scroll to Top