பதினெட்டு சித்தர்களில் ஒருவர். சீனாவில் பிறந்தவர். அகத்திரின் சீடர்.
இன்றைக்கும் பேகருடைய சிகிச்சை முறைளில் சில இந்திõவிலிருந்து சீனா வரை பரவியிருக்கின்றன. இதன் அடிப்படை என்ன?
அதிசயங்களும் அற்புதங்ளும் நிரம்பிய போகரின் வாழ்க்கை மிக எளிமையான உரை நடையில்.