MRP:

140.00

Length:

96

ISBN:

9789386737090

Published on:

01-08-2019

Imprint:

Kizhakku Pathippagam

நிஜாமுத்தீன் அவ்லியா: ஒரு சூஃபியின் கதை \ Nizamuddin Auliya : Oru Sufiyin Kathai

நிஜாமுத்தீன் அவ்லியா: ஒரு சூஃபியின் கதை \ Nizamuddin Auliya : Oru Sufiyin Kathai

முக்கியமான இந்திய சூஃபிகள் பலர் அறியப்படவேண்டிய அளவு பரவலாக அறியப்படாமலேயே இருக்கிறார்கள். ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களுள் ஒருவர். ஒரு மனிதர் ஒரே நேரத்தில் ஏதுமற்ற ஏழையாகவும் வளம் கொழிக்கும் அரசனாகவும் இருக்கமுடியுமா? ஒரே நேரத்தில் ஒருவர் பெறுபவராகவும் கொடுப்பவராகவும் இருக்கமுடியுமா? கொலைப்பட்டினி கிடக்கும் ஒரு மனிதர் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு உணவளிக்கமுடியுமா? முடியும் என்று நிரூபித்தவர் சூஃபி ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா. அன்பு என்பதும் பாடல் என்பதும் கடவுள் என்பதும் இவருக்கு ஒன்றுதான். அளவற்ற அருள், கடலளவு கருணை, மாசற்ற மனிதத்தன்மை ஆகியவற்றின் அபூர்வமான சங்கமம் இவர். எண்ணற்றோர் வாழ்வில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் ஒரு ஞானியின் வாழ்வையும் பணிகளையும் எளிமையாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் ரூமி.

Buying Options:

MRP:

140.00

Length:

96

ISBN:

9789386737090

Published on:

01-08-2019

Imprint:

Kizhakku Pathippagam

Scroll to Top