தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பது களில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து கொள்ளாத விறுவிறுப்பான நாவல், துள்ளலான நடையில்.