அன்றிரவு கண்விழிப்பதன் காரணம் என்ன? சொர்க்க வாசல் தரிசனம் எதற்காக? ஏகாதசி விரதம் தரும் நன்மை என்ன? ஸ்ரீரங்கத்திலும் திருவல்லிக்கேணியிலும் தனிச்சிறப்புக்குக் காரணம்? நீங்கள் பரமபதம் விளையாடி இருக்கிறீர்களா? அதன் முக்கியத்துவம் என்ன?