MRP:

190.00

Length:

160

ISBN:

9788183685818

Published on:

07-12-2007

Imprint:

Kizhakku Pathippagam

அள்ள அள்ளப் பணம் 3 – பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் \ Alla Alla Panam 3 – Panguchanthai: Futures and Options

அள்ள அள்ளப் பணம் 3 – பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் \ Alla Alla Panam 3 – Panguchanthai: Futures and Options

பனிமலையில் அதிவேகமாகச் சுறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது
இந்த ஃபியூச்சர்ஸ் ( F) & ஆப்ஷன்ஸ் (O). விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத
திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு.
அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்பற விழுவதற்கும்
வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும்
அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

Buying Options:

MRP:

190.00

Length:

160

ISBN:

9788183685818

Published on:

07-12-2007

Imprint:

Kizhakku Pathippagam

Scroll to Top