பள்ளி இறுதியை முடித்த உடன் அடுத்து என்ன படிப்பது கேள்ளி வந்து நிற்கிறது. எஞ்சினியர் படிப்பு என்று முடிவெடுத்து விட்டால் அதில் எந்தத் துறையைத் தேர்ந் தெடுப்பமு?
எஞ்சினியரிங் படிப்பில் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. யாரிடமவது ஒவ்வொரு விதமாக, அவர்களுக்குத் தெரிந்த பிரிவுகளை சிபாரிசு செய்வார்கள். இந்தக் குழப்பத்தில் இருந்து விடுபட வேண்டுமானல் உங்களுக்கே இந்தத் துறை பற்றி நன்றாகத் தெரியவேண்டும்.
எஞ்சினியரிங் படிப்பு என்பது என்ன? ஒவ்வொன்றிலும் எப்படிப்பட்ட வாய்ப்புகள் உள்ளன என்பது போன்ற எல்லா அவசியமான வினாக்களுக்கும் விளக்கமாக பதில் சொல்கிறது இந்நூல்.