பரிபூரண ஆனந்தம் என்கிற “சத்தித் ஆனந்தத்தை’ அருள்பவர்.
அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளி ஏற்றுபவர்.
மனதார நினைத்தாலே போதும்; நம் துன்பம் துடைக்க ஓடி வருபவர்.
வியாழக்கிழமை தோறும் சொல்லி அருள் பெறவேண்டிய குரு காயத்ரி, குரு ஸ்தோத்திரம், தட்சிணாமூர்த்தி அஷ்டகம் உள்ளே!