MRP:

190.00

Length:

136

ISBN:

9788184933758

Published on:

01-01-2010

Imprint:

Kizhakku Pathippagam

நில்லுங்கள் ராஜாவே \ Nillungal Rajave

நில்லுங்கள் ராஜாவே \ Nillungal Rajave

‘நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!’ இப்படி ஒருவர் அல்ல; அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர் கள், உங்கள் மனைவி, குழந்தை … எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக் கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது; பிடுங்க வருகிறது. இப்படி, யாரும் எதிர்பாராத ஒரு புதுச் சிக்கலுடன் பரபரப்பாகத் தொடங்குகிறது நாவல்.

Buying Options:

MRP:

190.00

Length:

136

ISBN:

9788184933758

Published on:

01-01-2010

Imprint:

Kizhakku Pathippagam

Related Books

Scroll to Top