MRP:

80.00

Length:

64

ISBN:

9788183684330

Published on:

01-08-2007

Imprint:

Prodigy Books

பெருந்தலைவர் காமராஜர் \ Perunthalaivar Kamarajar

பெருந்தலைவர் காமராஜர் \ Perunthalaivar Kamarajar

சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சிந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது.

கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி, மூன்று முறை தமிழ்நாட்டில் முதல்வரானார். இலவசக் கல்லி, இலவச மதிய உணவு என்று காமராஜர் கொண்டு வந்த திட்டங்கள், பல லட்சக்கணக்கான மாணவர்களின் தலைவிதியை மாற்றி அமைத்தன.

கட்சியை வளர்ப்பதற்காக, தனது பதவியில் இருந்து தானே விலகி மற்றவர்களுக்கு வழிகாட்டினார். காமராஜரின் குணத்தை அறிந்த நேரு, அவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக்கி அழகு பார்த்தார்.

எளிய மனிதர்களாலும் மிகப்பெரிய சாதனையைப் படைக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டிய காமராஜரின் வாழ்க்கையை படிப்பது அவசியம்.

Buying Options:

MRP:

80.00

Length:

64

ISBN:

9788183684330

Published on:

01-08-2007

Imprint:

Prodigy Books

Related Books

Scroll to Top