காசிக்குப் போகிறவர்கள் கால பைரவரைக் கும்பிடாமல் காசிக்குள் நுழையக்கூடாது; வெளியே வரவும் கூடாது. ஏன்? தமிழ்நாட்டில் வயிரவன் கோயிலில் அருள்பாலிக்கும் பைரவரின் சிறப்பு என்ன? பைரவர் அவதரித்ததன் பின்னணி என்ன? அத்தனைக்கும் விடை அழகு தமிழில் உள்ளே!