MRP:

50.00

Length:

64

ISBN:

9788183688802

Published on:

01-08-2008

Imprint:

ப்ரத்யங்கிரா \ Prathyangira

ப்ரத்யங்கிரா \ Prathyangira

ப்ரத்யங்கிரா தேவியை சந்தோஷப்படுத்தும் மிளகாய் ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
ப்ரத்யங்கிரா தேவியின் மகிமை வாய்ந்த திருத்தலங்கள் பற்றிய விவரங்கள்; பரவசமூட்டும் தகவல்கள்.
ப்ரத்யங்கிரா தேவியை வழிபட்டால் பில்லி சூன்யம், ஏவல், செய்வினை மற்றும் 64 சாபங்கள் உட்பட ரணம், ரோஹம், ம்ருத்யு பயம், பிதுர்சாபம் போன்ற அத்தனையும் நிவர்த்தியாகும் என்பது சர்வ நிச்சயம்.

Buying Options:

MRP:

50.00

Length:

64

ISBN:

9788183688802

Published on:

01-08-2008

Imprint:

Related Books

Scroll to Top