“சரணம்’ என்று பணிந்தவர்க்கு சகல வரத்தையும் தரும் சரபேஸ்வரரின் அவதார மகிமை. அளவற்ற வெற்றிகளைத் தரும் சரபேஸ்வரரின் காயத்ரி மந்திரம் நேரில் போய் வழிபட வேண்டிய திருத்தலங்கள் வழிபாட்டு முறைகள், வணங்க வேண்டிய காலம், நேரம். அனைத்தும் விரிவாக உள்ளே!