வெயில் அடிக்கும், திடீரென்று மழை பொழியும். திடீரென்று தண்ணீர் குட்டை தோன்றும்,சிறிது நேரத்தில் அந்த இடம் பொட்டல் வெளியாகக்
காட்சி தரும்.
இப்படி இயற்கையின் அதிசயங்கள் கொட்டிக் கிடக்கும் இடம் அலாஸ்கா.
எஸ்கிமோ மக்கள் இங்கே வாழ்கிறார்கள். பனிப்பாறைகள் உருகி திடீர் நதிகள் பெருகினாலும். வசிப்பதை அந்த மக்கள் பெருமையான
நினைக்கிறார்கள். வருடத்தில் பெரும்பான்மையான நாட்கள் சூரியனே வரமாட்டான். தாவரங்கள் கிடையாது, அதனா லென்ன? அற்புதங்களும்
ஆச்சியங்களும் கொட்டிகடக்கிதே!
வட துருவம் தென் துருவம் என்று பாடப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். உண்மையில் வட துருவம் என்பது எப்படி இருக்கும் இந்தப் புத்தகத்தில் நீங்கள்
தெரிந்து கொள்ளலாம். அதோடு மட்டுமல்ல. மான சீகமாக அங்கே ஒரு ரவுண்ட் போய்விட்டும் வரலாம்!