MRP:

180.00

Length:

144

ISBN:

9789351351542

Published on:

13-12-2013

Imprint:

Kizhakku Pathippagam

ஆண் உலகம்: உடல் – மனம் – ஆக்கியம் \ Aan Ulagam

ஆண் உலகம்: உடல் – மனம் – ஆக்கியம் \ Aan Ulagam

“இளமைக் காலம் தொடங்கி முதுமை வரை உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஓர் ஆண் பல்வேறு சந்தேகங்களுக்கும் குழப்-பங்-களுக்கும் ஆளாகிறான். ஆனால், ஒரு தகுந்த மருத்துவரை உடனடி-யாக அணுகவோ தன் பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்ளவோ இயலாமல் தயக்கமும் அச்சமும் அவனைத் தடுத்துவிடுகின்றன.
இந்தப் புத்தகத்தின் நோக்கம் வெளிப்படையாக உங்கள் பிரச்னை-களை உங்களுக்குப் புரிய வைப்பது. அதன் மூலம் தகுந்த தீர்வை நோக்கி உங்களை நகர்த்திச் செல்வது.
• வாலிபப் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களைப் புரிந்து-கொள்வது எப்படி?
• போதை, புகை பழக்கங்களில் சிக்காமல் இருக்க என்ன வழி? சிக்கியிருந்தால் மீள்வது எப்படி?
• பாலியல் எண்ணங்களையும் அந்தரங்கப் புதிர்களையும் எப்படி அணுகுவது?
• செக்ஸ் பிரச்னைகளுக்கு என்ன வழி?
• ஆண்மைக் குறைவு, மலட்டுத் தன்மை ஆகியவற்றை எப்படி எதிர்கொள்வது?
முதுமை என்றால் என்ன? மூப்படைவதைத் தள்ளிப்-போட முடியுமா?
மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருவரால் தனிக் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஒவ்வொரு ஆணுடனும் நேரடியாக, எளிமையாக, தோழமையுடன் உரையாடுகிறது.

Buying Options:

MRP:

180.00

Length:

144

ISBN:

9789351351542

Published on:

13-12-2013

Imprint:

Kizhakku Pathippagam

Related Books

Scroll to Top