MRP:

50.00

Length:

64

ISBN:

9788183689267

Published on:

08-08-2008

Imprint:

கிருஷ்ண ஜெயந்தி \ Krishna Jayanthi

கிருஷ்ண ஜெயந்தி \ Krishna Jayanthi

டூ வீலர் ஓட்டிகளுக்கு 8 போடுவது எப்படி என்பது தெரியும். நாம்தான் கலாசாரத்தின் அடையாளமாக வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை வருடந்தோறும் 8 போட்டு – பாலகிருஷ்ணனின் பிஞ்சுக் கால்களைப் பதிக்கிறோமே!
குழந்தை, குறும்பன், காதலன், கடவுள்… அடேங்கப்பா இவனுக்கு மட்டுமே இத்தனை அடையாளங்கள்! சீடை, முறுக்கு போல் அத்தனை சுவைகள்.
அகிலமே கொண்டாடுகிறது அவன் “பர்த் டே’வை. அதன் சிறப்புகளை அறிந்துகொள்ள வேண்டாமா?

Buying Options:

MRP:

50.00

Length:

64

ISBN:

9788183689267

Published on:

08-08-2008

Imprint:

Related Books

Scroll to Top