MRP:

130.00

Length:

127

ISBN:

9788184933444

Published on:

01-01-2010

Imprint:

Nalam Veliyeedu

பெண்:மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை \ Pen: Madhavilakku muthal Menopause varai

பெண்:மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை \ Pen: Madhavilakku muthal Menopause varai

பெண். மனித சமுதாயத்தின் மிகச் சரியான பாதி. பெண் என்பவள் வெறும் போகப்பொருளோ, குழந்தை பெறும் இயந்திரமோ அல்ல. அவளுக்கும் தனிப்பட்ட சுக, துக்கங்கள், எதிர்பார்ப்புகள் என எவ்வளவோ உள்ளன. அந்த அளவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த, பெண்-பெண்மை என்ற அடையாளங்களை, நிஜமாகவே ஒரு பெண் எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறாள் என்பது இன்றைய மிகப்பெரிய கேள்வி. அதற்கு, தன்னைப் பற்றியும், தன் உடலைப் பற்றியும், உடலில் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றியும் போதுமான அறிவு அவசியம்.
அந்த வகையில், ஒரு பென் பிறந்தது முதல் இறுதி மொனோபஸ் நெருங்கும்வரை அவள் உடலுக்குள் நடப்பவை என்னென்ன? பருவமடையும் போது பெண்ணுக்குள் பாலுறுப்புகள் எந்த வகையில் செயல்படுகின்றன? ஹார்மோன் செயல்பாடுகள் எப்படி? தாம்பத்யத்தின்போது பெண்கள் மேற்கொள்ள வெண்டிய நடவடிக்கைகள் என்ன? கணவனைக் கையாள்வது எப்படி? கருத்தரித்தல் எவ்வாறு நடைபெறுகிறது? கருத்தரித்தலின் போது ஏற்படும் பிரச்னைகளில் இருந்து மீள்வது எப்படி? என்பது உள்ளிட்ட பெண் நலம் குறித்த ஏராளமான கேள்விகளுக்கும் பதில் தருவதோடு, கர்ப்பிணி கவனிக்க வேண்டிய விஷயங்கள், பிரசவக் கால பாதுகாப்பு நடவடிக்கைகள், கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

Buying Options:

MRP:

130.00

Length:

127

ISBN:

9788184933444

Published on:

01-01-2010

Imprint:

Nalam Veliyeedu

Related Books

Scroll to Top